அத்தனையும் உனக்காக கண்ணே

உயிரே ....!!!
உன்னோடு பேசிய ...
அந்த சில நிமிடங்கள் ....
என் இதயத்தில் -நீ
ஊஞ்சல் கட்டி.....
ஆடிவிட்டாய் .....
இசையான உன் குரலில் ...
தேன் குடத்துக்குள் .....
விழுந்த தேனியாகி ....
விட்டேன் -இந்த ...
கவிதைகள் எல்லாம் ...
உனக்காகத்தான் உயிரே ...!!!

எழுதியவர் : கே இனியவன் (5-May-14, 4:40 pm)
பார்வை : 86

மேலே