ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா ..

கடவுள் இழைத்த பெரிய தவறு
உடலைக் கொடுத்து உயிரைப் புகுத்தி
கடமை முடித்த கடைசி நொடியில்
மடியில் பசியைக் கொடுத்து இதயம்
துடித்திட வைத்தது தான்

எழுதியவர் : (5-May-14, 7:21 pm)
பார்வை : 49

மேலே