சிறை

சிதறு தேங்காயும்
சிறைப்படுத்தப்பட்டுள்ளது-
உரிமை ஏலத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-May-14, 6:51 pm)
பார்வை : 78

மேலே