காதல்

கண்களுக்கு ஒளியனவள்...........
செவிக்கு இசையானவள்............
மவுனத்திற்கு பெயர்போனவள்.........
அவளே...............................................
என் மரணத்திற்கு காரணியானவள்.............

எழுதியவர் : திலிப்குமார் (5-May-14, 7:37 pm)
சேர்த்தது : Dilipkumar K
பார்வை : 315

மேலே