Dilipkumar K - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Dilipkumar K |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 16-Dec-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-May-2014 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 12 |
நான் நானே..........
என்
கவிதையை ரசிக்கும்...
அளவுக்கு என்னை நீ
ரசிக்கவில்லை - .
நான் உன்னை ரசித்து ...
கொண்டு எழுதுவதால் ...
கவிதை உயிரோட்டமாக ..
இருக்கிறது -உயிரே ...!!!
என் கவிதைக்கு முத்தம் ...
இடுகிறாய் ...
எழுதிய கையை தட்டி
விடுகிறாய் ....!!!
உலகில் பெரிய சித்திர வதை
பேசிய ஒரு உள்ளம் பேசாமல்
இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம்
காதல் செய்யாமல் காதலிப்பது
போல் நடிப்பது தான் ....!
அழகான வலிகளையும்
ஆழமான வரிகளையும் நேசிக்கும் இதயம் நான்......
என்னை விட வேறு யாராலும்
உன்னை அதிகமாக நேசித்து
விட முடியாது
உன்னை விட
வேறு யாரையும்
நான் அதிகமாய் நேசிக்க
இயலாது."
பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுகிறோமே!
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எவ்வாறு தடுப்பது....???
தீவிரவாதிகள் என்பவர் யார்.?
தூண்டும் மூலக் காரணிகள் எது.?
தீவிரவாதத்தின் உண்மை என்ன?
தீவிரத்தின் தன்மை தான் என்ன.?
............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
லட்சியத்தின் லட்சனம் என்ன?
உந்தப் பட்டதின் பின்னணி என்ன.?
உள்ளக் குமுறலின் ஓசைகள் என்ன.?
உரிமைக்கு விளைந்த பாதகம் என்ன.?
.........︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
மறுக்கப்படும் நீதியின் நிர்பந்த நியதியிது
பறிக்கப்படும் உரிமையின் பிரபலிப்பிது
அடக்குமுறைக்கெதிரான ஆவேச விசையிது
அடிமை தனத்துக்குள் அடங்கா ஆக்ரோஷமிது!
.............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
இழந்த பொறுமையின் இடி முழக்கமிது
என் இதயத்தில் உள்ளது ரத்தத்தால்
எழுதப்பட்ட கவிதை .....................
என் இதயத்தில் மட்டும் அல்ல அன்பு...
பாசம்...நேசம்...உள்ள அனைவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை.......
ஜாதியோ......
மதமோ.........
வயதோ.........
இனமோ........அப்படி எதுவும் இல்லாமல்
பாசத்தை காட்டுவதிலும்.........
அன்புஐ பொழிவதிலும்.............
குறை கூற முடியாத கவிதை.........
என் இதயத்திலிருந்து எழுதும் கவிதை......
.........................''அம்மா''.....................................
தினமும் ஒரே விதமான செயல் புரிவதில் விருப்பம் இல்லை....
இந்த உலகத்தில் இதை தவிற வேறு உபாயம் இல்லை....
என் இதயத்தில் உள்ளது ரத்தத்தால்
எழுதப்பட்ட கவிதை .....................
என் இதயத்தில் மட்டும் அல்ல அன்பு...
பாசம்...நேசம்...உள்ள அனைவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை.......
ஜாதியோ......
மதமோ.........
வயதோ.........
இனமோ........அப்படி எதுவும் இல்லாமல்
பாசத்தை காட்டுவதிலும்.........
அன்புஐ பொழிவதிலும்.............
குறை கூற முடியாத கவிதை.........
என் இதயத்திலிருந்து எழுதும் கவிதை......
.........................''அம்மா''.....................................
கண்களுக்கு ஒளியனவள்...........
செவிக்கு இசையானவள்............
மவுனத்திற்கு பெயர்போனவள்.........
அவளே...............................................
என் மரணத்திற்கு காரணியானவள்.............
கண்களுக்கு ஒளியனவள்...........
செவிக்கு இசையானவள்............
மவுனத்திற்கு பெயர்போனவள்.........
அவளே...............................................
என் மரணத்திற்கு காரணியானவள்.............
அன்பே எனாசை யாவும் நீ பேசி நான் கேட்கவேண்டும் .....
பெண்ணே முடியவில்லை........கண்கள் கலங்க வில்லை.........
என் வாழ்வின் இன்பம் துன்பம் யாவும் நீ தானே.......