அன்னையர் தினம்
![](https://eluthu.com/images/loading.gif)
என் இதயத்தில் உள்ளது ரத்தத்தால்
எழுதப்பட்ட கவிதை .....................
என் இதயத்தில் மட்டும் அல்ல அன்பு...
பாசம்...நேசம்...உள்ள அனைவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை.......
ஜாதியோ......
மதமோ.........
வயதோ.........
இனமோ........அப்படி எதுவும் இல்லாமல்
பாசத்தை காட்டுவதிலும்.........
அன்புஐ பொழிவதிலும்.............
குறை கூற முடியாத கவிதை.........
என் இதயத்திலிருந்து எழுதும் கவிதை......
.........................''அம்மா''.....................................