சோகம்

என்
கவிதையை ரசிக்கும்...
அளவுக்கு என்னை நீ
ரசிக்கவில்லை - .
நான் உன்னை ரசித்து ...
கொண்டு எழுதுவதால் ...
கவிதை உயிரோட்டமாக ..
இருக்கிறது -உயிரே ...!!!
என் கவிதைக்கு முத்தம் ...
இடுகிறாய் ...
எழுதிய கையை தட்டி
விடுகிறாய் ....!!!

எழுதியவர் : dilipkumar (1-Jun-14, 6:58 pm)
Tanglish : sogam
பார்வை : 178

மேலே