விரக்தி

உலகில் பெரிய சித்திர வதை
பேசிய ஒரு உள்ளம் பேசாமல்
இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம்
காதல் செய்யாமல் காதலிப்பது
போல் நடிப்பது தான் ....!
அழகான வலிகளையும்
ஆழமான வரிகளையும் நேசிக்கும் இதயம் நான்......

எழுதியவர் : திலிப்குமார் (1-Jun-14, 6:56 pm)
பார்வை : 257

மேலே