காதல் என்றால் அர்த்தம் தோல்வியா

தோல்வி தான்
வெற்றிக்கு முதல் படி என்கிறார்கள்
இந்தக் காதலில் மட்டும்
அது ஏன்
சாத்தியமாவதில்லை ..?

எழுதியவர் : ஏனோக் நெகும் (5-May-14, 5:20 pm)
பார்வை : 447

மேலே