கண்ணீரில் நீந்துகிறேன் நான் 555

பெண்ணே...

உன்னை பற்றி என்னுள்
சிந்திக்க ஆரமித்த நாள் முதல்...

உன்னை சந்திக்க
ஆசை கொண்டேன்...

நீயோ என் சந்திப்புகளை
தவிர்தாயடி...

உன் கண்ணில்
படாமல்...

தொலைவில்
இருந்து கூட காண...

அனுமதி எனக்கு
மறுத்துவிட்டாயடி...

கண்களில் ஆரமித்த காதல்
இதயத்தில் முடியும்...

இதயத்தில் ஆரமித்த காதல்
கண்களில் முடியும்...

என்னில்
ஆரமித்த காதல்...

உன்னில் முடிய
ஆசை...

நீயோ மண்ணில் முடிய
சம்மதம் தருகிறாயடி...

மண்ணின்
மைந்தன் நான்...

நாளை
மண்ணில் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-May-14, 4:25 pm)
பார்வை : 361

மேலே