தடம் மாற்றிய தடை

தடுமாறி விழுந்த காதலில்

தடை ஏதும் இல்லை

என்று நினைத்த நேரத்தில்

தடம் மாறி போனது

வாழ்க்கை ...

தத்தளிக்கும் தவிப்பில் நான் ...

தித்திக்கும் திகழ்ச்சியில் நீ.......!!!!!!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (5-May-14, 2:57 am)
பார்வை : 229

மேலே