உன்னில் நான்

என் மீது
நீ கொண்ட
பேரன்பின் ஆழம்
புரிகிறது ..
உன் கண்கள்
சிறு துரும்பு பட்டாலும்
கலங்கும்போது !நானே
நானிருக்கிறேன் ,உன்
கண்ணின் மணியாக !!

எழுதியவர் : karthika AK (5-May-14, 11:45 pm)
Tanglish : naaney naan
பார்வை : 211

சிறந்த கவிதைகள்

மேலே