மொட்டைமாடி இரவில்
கவிதையாய் கழியும்
இந்த மொட்டைமாடி
இரவில்
நானும் நிலவும்
மட்டும் தனிமையில்
கவிச் சொற்களை
பறிமாற்றி கொள்கிறோம்...!
கவிதையாய் கழியும்
இந்த மொட்டைமாடி
இரவில்
நானும் நிலவும்
மட்டும் தனிமையில்
கவிச் சொற்களை
பறிமாற்றி கொள்கிறோம்...!