பூங்கொடியே
வீசும்
தென்றலே
விலகியே
செல்லு....
அவள் காதோரம்
சென்று
காலமெல்லாம்
காத்திருப்பேன்
என்று
செய்தி
சொல்லு....!
நீ..... வரும்வரை
வராது
கண்ணில்
தூக்கம்.....
விழித்திரையில்
ஒளித்திருக்கும்
எந்தன்
ஓவியக் கள்ளி.....
காவியக் கன்னி....
எல்லாமே
நீதானடி....!
பூங்கொடியே
உந்தன்
மடியே....எந்தன்
தாய்மடி
அங்கேயே
எந்தன்
ஆவி போகுமடி.....!