சிக்கல்

அவன் அப்படித்தான் என நானும்
இவன் இப்படி என அவனும்
தனக்குள்ளே
புழுங்கியே உறவுகள்

எழுதியவர் : சர்நா (6-May-14, 2:06 pm)
Tanglish : chikkal
பார்வை : 205

சிறந்த கவிதைகள்

மேலே