அழகு
அர்த்த ராத்தி நிலவு -
ஆளை கொல்லும் அழகு
அணைத்து கொண்டாள் -
அவள் என் உறவு
உறக்கம் இன்றி தவிக்கிறேன் -
உன்னை மறந்து
வார்த்தையில் தான் அன்றி -
வாழ்கையில் இல்லை
முதல் முதலாய் தந்தாய் -
ஒரு முத்தம்
அத்துடன் போனதே என் -
உயிர் மொத்தம்
இமைக்காதே உன் கண் -
அசைவால்
இலை காற்று அசையும் -
உன் அழகால்

