கவிதை

இன்னும் எழுதப்படவில்லை
என் கவிதை
காரணம்
விதையில்லை
கதையில்லை
கவியுடன் தையுண்டு
கவிதை படைக்க
விழி மூடி
வழி தேடிக்
காத்திருக்கிறேன் .
பிறக்கட்டும்
நல்ல கவிதை !

எழுதியவர் : balasubramanian (3-Mar-11, 8:13 pm)
சேர்த்தது : ezhilamizhdhan
Tanglish : kavithai
பார்வை : 466

மேலே