பூவும் பெண்ணும்
பாலைவன் பூக்கள் கூட
பாவை உந்தன் கூந்தல்
சேர தான் நினைக்கிறது!
பாவம் அதற்கு தெரியாது..,
தனிமை எவளவு இனிமை என்று!
அவளது கையில் கொடுத்தாலும்
உன்னை தன் வாயால்
எச்சில் படுத்தி தான்
சூடிக் கொள்கிறாள்!
பூவிற்கு வாய் இல்லை
என்பதாலா?