நம்பிக்கை
சிந்தனை கடிகாரம் உன் கை பிடியில் பூட்டி !
சாதனை கடிவாளம் உன் கை விரலில் மாட்டி !
விவேகத்தை எழுப்புடா அவன் திறமைய தட்டி !
வேகத்தை குறைக்காதடா அவன் வறுமையே காட்டி !
வானத்தில் பறக்கும் மனப்பறவை தம்பி !
ஓரத்தில் விழுந்திடாத பணப் பார்வை நம்பி !
நம்பிக்கை உள்ளவனுக்கு துரும்பு கூட சொந்தம் !
நம்பிக்கை இழந்தவனுக்கு எழும்புக் கூடெ ஒப்பந்தம் !