மழை

எத்தனை கைகள்?
எத்தனை தூரிகைகள்?
எப்படித்தான் தீட்டுகிறாய்?
எப்படி இத்தனை வேகமாய்?
ஒரு துளி எடுத்து
தரை எங்கும் ஒரே நேரத்தில்
வட்ட வடிவ நீர்க்கோலம்!!!

எழுதியவர் : geethabaskaran (7-May-14, 6:51 pm)
Tanglish : mazhai
பார்வை : 126

மேலே