kavithai

இந்த பூவுலகே,, பூவையான உன் அழகை கண்டு "
" இமைக்க மறந்து போனது!
" ஆனால் நான் மட்டுமே அறிவேன்"
" நீ பூவையல்ல,,
"முட்களால் நெய்யப்பட்ட படுக்கை என்று!
" நான் மட்டுமே அறிவேன்,,
" இப்புறம் துளைத்து அப்புறம் வரும்,,
" இருபக்கமும் கூர்மையான ஆயுதம்,
" உன் பார்வை என்று !
" நான் மட்டுமே அறிவேன்,,
" உனது வார்த்தைகள் அனைத்தும்,,
" கொடிய விஷம் தடவிய,,
" கூர் அம்புகள் என்று!
" நான் மட்டுமே அறிவேன்,,

எழுதியவர் : svk venkat (8-May-14, 7:49 am)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 84

மேலே