காதல் வெற்றி

கண்கானா வெளிச்சம்
நாவுணரா சுவை
மூவுணரா மணம்
ஊனறியா வலிகொண்ட
செவியரியாச் செய்தி
காதல் வெற்றி
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (4-Mar-11, 4:58 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 344

மேலே