கவிக்கிழமை

ஞாயிற்றுக் கிழமை நியாயமாக நடந்தால் --

திங்களில் திறமையாக இருந்தால் ---

செவ்வாய்க் கிழமை அன்று********

செவ்வாயிலேப் போய் செழிப்பாக வாழலாம் !

புதனில் புகழைச் சேர்த்து ---

வியாழனின் விழிப்புணர்வோடு !

வெள்ளிக் கிழமை அன்று********

வெள்ளியிலே போய் வெற்றியாக வாழலாம் !

சகல திறமையும் இல்லாதவன்

சனி கிழமை அன்று********

சன்னியாசம் போய் விடுவான் !

எழுதியவர் : கவிஞர் வேதா (9-May-14, 12:44 pm)
சேர்த்தது : kavingharvedha
Tanglish : kavikkizhamai
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே