சல்லிக்கட்டுக்குத் தடை

தமிழர் அடையாளம்
அனைத்தும் அழிந்து
கந்தல் கடைசியாய்
இருப்பது ஒன்றிரண்டு

அதையும் அழிக்க
இந்தியம் செய்யும்
மாபெரும் வஞ்சனை
சல்லிக்கட்டுக்குத் தடை.

எழுதியவர் : சு. சுடலைமணி (9-May-14, 1:04 pm)
சேர்த்தது : சுடலைமணி
பார்வை : 63

மேலே