பெண் சிசு கொலை
பிஞ்சை நஞ்சை பருக வைத்த
கோழை என்ற நெஞ்சமே !
பஞ்சமா வஞ்சகமா உருக வைத்த
மழலை கொன்ற நெஞ்சமே !
நீ கழித்த அறை கழிவறை நினைத்தார்கள் !
நீ தரித்த கருவறைய கல்லறை ஆக்கினார்கள் !
பிஞ்சை நஞ்சை பருக வைத்த
கோழை என்ற நெஞ்சமே !
பஞ்சமா வஞ்சகமா உருக வைத்த
மழலை கொன்ற நெஞ்சமே !
நீ கழித்த அறை கழிவறை நினைத்தார்கள் !
நீ தரித்த கருவறைய கல்லறை ஆக்கினார்கள் !