இப்படியே எந்நாளும்

இப்படியே எந்நாளும்

இப்படியே எந்நாளும்...
இரவெல்லாம்,
உன்னை கட்டி அணைத்து கொண்டு,
உறங்கினாலும்..!
காலையில் நீ கொடுக்கும் முதல் முத்தம்,
ஒன்றே சுவையானது..!!
நீ கொடுக்கும் காபியை விட.. !!
ஷாஜஹான்முத்து..

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (9-May-14, 3:57 pm)
Tanglish : ippadiye yennaalum
பார்வை : 68

மேலே