என் ஏக்கம்
சிங்கார தொட்டில் கட்டி
உன்னை சீராட்ட ஆசை பட்டேன்.
மத்தாப்பு ரவிக்க காரியே
உன் பட்டாடையில் நான் மாட்டி கொண்டேன்
உன்னால் நான் பாடையிலே ஏற்ற பட்டேன்
சிங்கார தொட்டில் கட்டி
உன்னை சீராட்ட ஆசை பட்டேன்.
மத்தாப்பு ரவிக்க காரியே
உன் பட்டாடையில் நான் மாட்டி கொண்டேன்
உன்னால் நான் பாடையிலே ஏற்ற பட்டேன்