நேதாஜீ
![](https://eluthu.com/images/loading.gif)
நேதாஜி... எங்கள் நேதாஜி...சுதந்திர வேள்வியில்காந்திக்கு அப்பாற்பட்டுமக்களுக்குள் மலர்ந்த மாணிக்கமே..!பெருங்'குடி'யில் பிறந்ததால்மக்களைப் பிள்ளைகளாய்அரவணைத்துச் சென்றாயோ...?இந்திய தேசிய ராணுவத்தைபிறப்பித்த பெருமை உனக்கு...உன்னில் கலந்து உயிர் நீத்தபெருமை எம் மறவர்களுக்கு .!வங்கம் தந்த சிங்கம்என்பவர்கள் அறியவில்லைநீ பாரதம் பெற்ற பகலவன் என்பதை..!எங்கள் இதய சிம்மாசனத்தில்...தியாகச் சுடராய் மட்டுமல்லதீச்சுடராகவும்...!