நாணம்
பெண்ணே ......
உன் நாணமோ
புன்னகையில் - ஆனால்
என் நாணமோ
உன் வருகையில் .................