என் மனம் கல்தான்

என் மனம் கல்தான்

உன் காதல் மொழிகள்
பொறிக்கப்பட்ட
கல்தான் என் மனம்

காலம் தாண்டி நிற்கும்
என் காதல் சின்னம்
என் மனம் கல்தான்



சர்வயோனி

எழுதியவர் : சர்வயோனி @ கார்த்திக் (11-May-14, 3:44 pm)
Tanglish : en manam kalthaan
பார்வை : 96

மேலே