உன் குரல்
உன் குரல் கேட்ட
பிறகு தான்
உலகம் சுழல்வதை
உணர்கிறேன்
முடியாது என்றிருந்த
என்னை
முடியும் உன்னால்
என்று புத்துணர்ச்சி
தருகிறது -உன் குரல்
தந்த உத்வேகம்
என்னுயிர் கீறுகிறது...!
உன் குரல் கேட்ட
பிறகு தான்
உலகம் சுழல்வதை
உணர்கிறேன்
முடியாது என்றிருந்த
என்னை
முடியும் உன்னால்
என்று புத்துணர்ச்சி
தருகிறது -உன் குரல்
தந்த உத்வேகம்
என்னுயிர் கீறுகிறது...!