உன்னைப் பார்த்ததும்

வெகுநாட்களாய் நான்
சேமித்த காதலையெல்லாம்
செலவழிக்கத் தோன்றுகிறது..!
உன்னைப் பார்த்ததும்...

எழுதியவர் : ப.பிரபு (12-May-14, 8:11 pm)
சேர்த்தது : பிரபு பரமராஜ்
Tanglish : unnaip partthathum
பார்வை : 86

மேலே