முட்டாள்கள் தினம்

முதல் நாளாய் கொண்டாட மாட்டேன்
முதல் ஆளாய் கொண்டாடுவேன்
இந்த வருடம் முட்டாள்கள் தினம்
ஏப்ரல்* பதி மூன்று


* பிறமொழிச்சொல்

எழுதியவர் : . ' .கவி (5-Mar-11, 12:00 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 481

மேலே