உங்கள் கருத்து

இதுவரை பெற்றோர்களுகாக
வாழ்ந்தது போதும்
கொண்டுபோய் முதியோர்
இல்லத்தில் விடும்படி
கூறினாள்;

சேர்த்துவிட்டேன் அவள்
பெற்றோரிடத்தில் அவளே;

எழுதியவர் : Balakumaran (5-Mar-11, 12:09 pm)
சேர்த்தது : Balakumaran
பார்வை : 361

மேலே