சீட்டுக் கட்டு
சேரும் வரை
காத்திருந்தாலோ,
சேருவதை
சேர்த்துக் கொண்டாலோ,
சேர்ந்து விடாது..,
மரியாதை,பணம்,புகழ்!
முடிவில்லா தேடல்களின்
முயற்ச்சியில்-நீ
முயல்வது எல்லாம்
வெற்றி பெற தேவை
உண்மை உழைப்பு!
சேரும் வரை
காத்திருந்தாலோ,
சேருவதை
சேர்த்துக் கொண்டாலோ,
சேர்ந்து விடாது..,
மரியாதை,பணம்,புகழ்!
முடிவில்லா தேடல்களின்
முயற்ச்சியில்-நீ
முயல்வது எல்லாம்
வெற்றி பெற தேவை
உண்மை உழைப்பு!