தேர்தல்

அய்ந்தாண்டுகளுக்கு
ஒரு முறை
எங்கள்
கைகளில்
கரும்புள்ளி குத்திவிட்டு

ஒவ்வொரு முறையும்
எங்கள்
உடலெங்கும்
செம்புள்ளி குத்தி விளையாட

அரசியல்வாதிகள்
நடத்திடும்
பகிரங்க நாடகம் ...!

எழுதியவர் : சுப.முருகானந்தம் (4-Mar-11, 7:47 pm)
சேர்த்தது : சுப.முருகானந்தம்
Tanglish : therthal
பார்வை : 361

மேலே