இது காதல் இல்லீங்க

என் வழி தனி வழி
இதற்காகவோ ஆறறிவு விழி
இடம் பிடிக்க இப்படியா இழி
எல்லோரும் கடைபிடித்தால் பழி



எழுதியவர் : . ' .கவி (4-Mar-11, 4:55 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 390

மேலே