பாவமன்னிப்பு

பாவி நான்
செய்த பாவம்
தான் என்ன ..?
பாவத்தின் விலை தான்
என் காதலா ...?
எந்த பாவத்திற்கும்
பாவமன்னிப்பு உண்டெனில்
எனக்கும் கிடைக்குமா
என் காதல் .....!!!!!!!!!!!
பாவி நான்
செய்த பாவம்
தான் என்ன ..?
பாவத்தின் விலை தான்
என் காதலா ...?
எந்த பாவத்திற்கும்
பாவமன்னிப்பு உண்டெனில்
எனக்கும் கிடைக்குமா
என் காதல் .....!!!!!!!!!!!