இலந்தை பழ பாட்டி

பள்ளி விட்ட
பின்னும்
காத்திருக்கிறேன்
இலந்தை பழ பாட்டிக்காக
ஆசிரியனாய் .

எழுதியவர் : கமாலுதீன்.லியா (14-May-14, 11:45 am)
பார்வை : 111

மேலே