ேவேறன்ன ேவண்டும்
உனதன்பின் அைலேமாதும்
கைரயாகேவண்டும்
காற்றில் அைசந்தாடும்
குழலாக ேவண்டும்
கார்முகில் நைனந்தாடும்
மைழயாகேவண்டும்
உன் மார்ேபாடு இைசபாடும்
மணியாகேவண்டும்
இைவயாவும் கிைடத்தாள்
வாழ்வில் ேவேறன்னேவண்டும்
மரணேம மர்ணிக்கும்
மாசில்லா நம் காதலில்....