காதல் தோல்வி - வெற்றிமயம்

காதல் என்றாலே தோல்விமயம்
காதலர்கள் இடையே பிரிவுமயம்
காதலில் அங்கு கண்ணீர்மயம்
காதல் தோல்வி இங்கு வெற்றிமயம்
காதலர்கள் நின்று காத்திருந்தால் ...

காதல் தோல்வியினைத் தவிர்த்திடுங்கள்
உண்மை காதல்தனை நினைந்து ...

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (14-May-14, 8:46 pm)
பார்வை : 117

மேலே