தெரிந்து கொள்வோமோ

யானையால் மட்டும் தான் குதிக்க முடியாது !

வண்ணத்துப் பூச்சிகள் தம் கால்களால் தான் சுவையை அறிந்து கொள்கின்றன !

ஆஸ்ட்ரிச்சின் கண்கள் அதன் மூளையின் அளவை விட பெரியது !

பல் மருத்துவர்கள் கூறும் அறிவுரை பல் துலக்குவதற்காக உபயோகப்படுத்தும் தூரிகைகளை கழிவறையிலிருந்து 6 அடி தள்ளி வைக்க வேண்டும் . ஏனெனில் கழிவறையிலிருந்து காற்றில் பரவும் துகள்கள் தூரிகைகளில் ஒட்டி கொள்ளும் !

மனிதனின் கண்கள் மட்டும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில் இருக்கும் !

காது, மூக்கு வளர்ச்சி நிற்காது

எறும்புகள் தூங்குவதில்லை !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (14-May-14, 9:24 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 230

சிறந்த கட்டுரைகள்

மேலே