உங்க பொண்ணுக்கு

உங்க பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம்பண்ணீங்களே….பொண்ணு எப்படி இருக்கா?


அவ நல்லாத்தான் இருக்கா…மாப்பிள்ளைதான்,
’50 லட்ச ரூபாய் தர்றேன்…என்னைக்காப்பாத்துங்க மாமான்னு’ கெஞ்சறான்

நன்றி முகநூல்

எழுதியவர் : முகநூல் (15-May-14, 7:52 pm)
Tanglish : unga ponnukku
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே