நான் தான் பிரதமர்

உங்க கட்சி 10 எடத்துள்ள ஜெயிச்சிருக்கு. "நான் தான் பிரதமர்னு" எப்படி சொல்றீங்க?

அய்யா இரண்டு அணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் சம அளவ்லெ இருக்கு. தொங்கு பாராளுமன்றம் வருவது நல்லதல்ல. உடனே இன்னொரு தேர்தலைச் சந்திக்கவும் எந்தக் கட்சியும் தயாரா இல்லை.
என்னை பிரதமரா ஏத்துக்கிற அணி தான் ஆட்சி அமைக்க முடியும். வேற வழி இல்ல.



(இது போல் நடக்கக் கூடாது. ஜெயிக்கும் கட்சிக்கு/அணிக்குத் தேவையான அளவு மெஜாரிட்டி கிடைக்க்வேண்டும் என்பதே நமது அவா.)

எழுதியவர் : மல்ர் (15-May-14, 3:59 pm)
பார்வை : 212

சிறந்த நகைச்சுவைகள்

மேலே