+++கிடைக்குமா கிடைக்காதா+++

பாஸிடீவா நெகடீவா

என்ன! என்னோட ரத்தவகையா!

இல்ல தலைவா! நாளைக்கு வர்ற ரிசல்ட்ல உங்களுக்கு டிபாசிட் கிடைக்குமா கிடைக்காதா

அத நான் நாளைக்கு சொல்றேன்.. இப்ப கொஞ்சம் தூங்கிக்கவா...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-May-14, 12:56 pm)
பார்வை : 188

சிறந்த நகைச்சுவைகள்

மேலே