+++கழுவற மீன்ல நழுவற மீனு+++
ஐயா! இன்னும் ரெண்டு நாள்ல ரிசல்ட்! என்ன எதிர்பார்க்கறீங்க?
என்ன ரிசல்ட்டா! நான் பரிட்சை ஒன்னும் எழுதலையே!
அட! என்ன விளையாட்றீங்க.. நான் சொன்னது எலெக்ஷன் ரிசல்ட்..
ஹி ஹி ... ஹலோ.. யாரு? அட நீங்களா.. கொஞ்சம் இருப்பா.. ஒரு முக்கியமான கால்.. பேசிட்டு வந்தர்றேன்..
பாறே.. எப்படி நழுவர்றாரு.. ஒரு தடவை ஜெயிச்சப்பறம் தொகுதிக்கு ஒன்னும் பண்றதில்ல.. இப்ப காதுல விழுகாத மாதிரியே ஓட்றத பாரு..