வெற்றிக்கு யாகம்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னய்யா நம்ம தலைவரு வீட்டுத் தோட்டத்திலிருந்து பொகையா வருது?
நாளைக்கு தேர்தல் முடிவு வெளியாகுதில்லையா. நம்ம கட்சி நெறைய இடத்திலே ஜெயிக்கணும்னு தலைவரு யாகம் பண்னறாரு