என் மகன்
கரீம் ஒரு அலுவலகத்தில்
உதவியாளராக வேலை
செய்து கொண்டிருந்தான்.
அவனது கைபேசி திடீரென
ஒலித்தது....
(மறுமுனையில்....)
ரஹீம்....உங்களது மகன்
அக்பர் கார் விபத்தில்
இறந்து விட்டார்...
உடனே அரசு
மருத்துவமனைக்கு
புறப்பட்டு வரவும்......
கரீமுக்கு வாழ்க்கை
வெறுத்து விட்டது.
தற்கொலை செய்து கொள்ள
முடிவு செய்தார்.
தான் வேலை செய்த
அலுவகத்தின் மூன்றாவது
மாடியில் இருந்து குதித்தார்.
இரண்டாவது மாடிக்கு
வரும் பொழுது
என்னுடைய மகன் பெயர்
அக்பர் இல்லையே..
ஐயோ.. என் பெயர் ரஹீம்
இல்லையே..
எல்லாம் முடிந்துவிட்டது.
ஆத்திரக்காரனுக்கு
புத்தி மட்டு.