nanpan

" பலவற்றை கற்று கொடுக்கும் நட்பு ....
" சிலவற்றை விட்டுக் கொடுக்கும் நட்பு ....
" நட்பு சங்கிலித் தொடரானால் ...
" நாமெல்லாம் ஒரே பாதையில் ...
" அதுதான் நட்புப் பாதை ...
" நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்..
" என்பது மட்டுமல்ல !
" நல்லதொரு நட்பும் கூட பல்கலைக்கழகம் தான் !

எழுதியவர் : svk venkat (16-May-14, 12:25 pm)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 184

மேலே