தகவலுடன் காதல் கவிதை

சத்தியவான் சாவித்திரி ...
காதலில் உயிர் பிச்சை கேட்டு ...
கழுகு மரம் ஏறியதுபோல்....
நான் உன்னிடம் காதல் வரம் ....
கேட்டு நினைவுகளால் கழுகு.....
மரம் ஏறுகிறேன்.....!!!
வலியாக இருக்கிறது உயிரே ....
இருந்தாலும் உனக்காக...
எதையும் தாங்குவேன் .....!!!
+
கே இனியவன்
தகவலுடன் காதல் கவிதை

எழுதியவர் : கே இனியவன் (16-May-14, 5:50 pm)
பார்வை : 79

மேலே